நடுகல் கண்டெடுப்பு

img

ஏலகிரியில் நாயக்கர் கால நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின்  தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி,  காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற் கொண்ட கள ஆய்வில் ஏலகிரிமலையில் நடு கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

img

சோழர் காலத்து நடுகல் கண்டெடுப்பு

வேலூர் மாவட்டம் திருப் பத்தூர் தூய நெஞ்சக் கல் லூரியின் தமிழ்த் துறை போராசிரியர் க.மோகன் காந்தி, ஆங்கிலப் பேராசிரியர் வ.மதன், காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் வாணியம்பாடி அருகே மேற் கொண்ட கள ஆய்வில் சோழர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லைக் கண்டெடுத்தனர்.